திருப்பூர் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி என்பதால் திருப்பூர் மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்து மூலம் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் …
Read More »
Rajaparvai Seithigal The King News